தொடக்கம்
வரைவு இயல்
171
.
வரைவு எனப்படுவது உரவோன் கிழத்தியைக்
குரவர் முதலோர் கொடுப்பவும், கொடாமையும்,
கரணமொடு புணரக் கடி அயர்ந்து கொளலே.
உரை
172
.
வரைவு மலிவே, அறத்தொடு நிலை; என்று
உரை அமை இரண்டும் வரைவிற்கு உரிய
கிளவித் தொகை எனக் கிளந்தனர் புலவர்.
உரை