வரைதல்
 
199. தன் ஊர் வரைதலும் , தன் மனை வரைதலும்,
என்னும் இவ் இரண்டு ஒழித்து எவற்றினும் கிழவோன்
அந்தணர் சான்றோர் முன்னிட்டு அருங்கலம்
தந்து வரைதல் தகுதி என்ப
உரை