தொடக்கம்
ஒழிபாவது இதுவென்பது
210
.
ஒழிபு எனப்படுவது அகப்பாட்டு உறுப்பும்,
வழுவும் , அமைவும் , தழுவியது ஆகும்.
உரை