அகப்பாட்டுறுப்புக்கள்
 
211. .திணையே , கைகோள் , கூற்றே , கேட்போர்,
இடனே , காலம் , பயனே , முன்னம்,
மெய்ப்பாடு , எச்சம் , பொருள்வகை , துறை , என
அப்பால் ஆறு-இரண்டு அகப்பாட்டு உறுப்பே.
உரை