கேட்போர்
 
தலைவி , தலைவன் கூற்றைக் கேட்போர்.
225. கிழவோன் கூற்றும் , கிழத்தி கூற்றும்,
பழமறையோன் முதலாப் பதின்மரும் கேட்ப.
உரை
   
மறையோன் கூற்றும் அறிவர் கூற்றும் கேட்போர்.
226. மறையோன் கூற்றும் , அறிவர் கூற்றும்,
இறையோன் முதலா அனைவரும் கேட்ப.
உரை