காலம்
 
228. சென்றதும் , நிகழ்வதும் , எதிர்வதும் என முறை
நின்று பொருள் உணர நிகழ்வது காலம் .
உரை