மெய்ப்பாடு
 
231. நகை முதலாம் இரு-நான்கு மெய்ப்பாடும்
நிகழ்பொருள் மெய்ப்பட நிற்ப மெய்ப்பாடே.
உரை