தொடக்கம் |
துறை
|
|
|
234.
| சொல்லிய அல்ல ஒன்றினும் அவற்றோடு ஒல்லும் வகை தேர்ந்து , உணர்த்து இயல் வழாமல், உரைப்போர் கேட்போர் உண்மை இன்றி, உரைக்கும் கவியே உரைப்பது துறையே. |
|
உரை
|
|
|
|
|
235.
| அவற்றுள், எச்சம் இன்றியும் இயையும் என்ப. |
|
உரை
|
|
|
|
|
அகப்பாட்டினுள் வரும் பொருள்கள் |
236.
| உவமைப் பொருளும் , இறைச்சிப் பொருளும் , என்று இரு வகைப் பொருளும் எய்தும் அகப்பாட்டினுள். |
|
உரை
|
|
|
|
|
உவம வகை |
237.
| உள்ளுறை உவமம் , வெளிப்படை உவமம் , என எள்ள அரும் உவமம் இரு வகை உடைத்தே. |
|
உரை
|
|
|
|