தொடக்கம்
உள்ளுறை உவமம்
238
.
அவற்றுள்,
உள்ளுறை உவமம் உய்த்து உணர் வகைத்தாய்ப்
புள்ளொடும் , விலங்கொடும் , பிறவொடும் , புலப்படும்.
உரை