தொடக்கம்
அகப்புறக் கைக்கிளை
241
.
காமம் சாலா இளமையோள்வயின்
குறிப்பு அறிவுறாது , குறுகி ஆங்கு அவளோடு
இறப்பக் கூறுவது அகப்புறக் கைக்கிளை.
உரை
அகப்புறக் கைக்கிளைக்கு உரியவர்
242
.
அதுவே,
இறைமை இல்லோர்க்கும் , இழி குலத்தோர்க்கும்,
முறைமையின் உரித்தே முன்னும் காலை.
உரை