தொடக்கம்
திணை மயக்கம்
முதல் கரு உரியின் வழுவமைதி
251
.
முத்திறப் பொருளும் தம் தம் திணையொடு
மரபின் வாராது மயங்கலும் உரிய.
உரை
அதிகாரப் புறனடை
252
.
கூறிய அல்ல வேறு பிற தோன்றினும்
கூறியவற்றொடும் கூட்டி , மெய்கொளக்
கூறி உணர்த்தல் குணத்தோர்க்கு இயல்பே.
உரை