பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                                15


 

 தலைவியினுடைய அன்புப்பார்வை தலைவனுக்கு அவள் புணர்ச்சிக்
  குறிப்பை அறிதற்கு உதவும் என்பது.


....


119

 இயற்கைப்புணர்ச்சி முதல் வரைவு இடைவைத்துப் பொருள்வயின்
  பிரிதல் ஈறாகிய பதினேழும் களவு என்னும் கைகோளுக்கு உரிய
  கிளவித்தொகைகளாம் என்பது.



....



120

 கலந்துழி மகிழ்தல் முதலிய மூன்றும் தெய்வத்தான் எய்திய
  இயற்கைப்புணர்ச்சியின் விரிகளாம் என்பது.


....


121

 வேட்கைஉரைத்தல் முதலிய நான்கும் தலைவியால் கூடும்
  தெய்வப்புணர்ச்சியின் வகைகளாம் என்பது.


....


122

 இரந்துபின்நிற்றற்கு எண்ணல் முதலாகக் கூறப்பட்ட பதினைந்தும்
  பிறவும் தலைவியால் புணரும் இயற்கைப் புணர்ச்சியின்
  விரிவாம் என்பது.



....



123

 ஐயம்தீர்த்தல், பிரிவு அறிவுறுத்தல் என்று வன்புறை இருவகைத்து
  என்பது.


....


124

 அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதலிய ஆறும்
  பிறவும் வன்புறையின் விரிகளாம் என்பது.


....


125

 தலைவன்சொற்களைத் தலைவி நம்புதல் தெளிவு எனப்படும் என்பது.

....

126

 செல்லும் தலைவியின் செலவுகண்டு தலைவன் உளத்தொடு
  சொல்லுதலும், பிறகு பாகனொடு சொல்லுதலும் பிரிவுழி மகிழ்ச்சியின்
  விரிகளாம் என்பது.



....



127

 மருளுற்று உரைத்தலும் தெருளுற்று உரைத்தலும் பிரிவுழிக்
  கலங்கலின் வகைகளாம் என்பது.


....


128