பக்கம் எண் :

28 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


மூப்பே பிணியே வருத்தம் மென்மை தொல். பொ. 254
புதுமை பெருமை சிறுமை ஆக்கம்
255
அணங்கே விலங்கே கள்வர்தம் இறையே.
256
கல்வி தறுகண் இசைமை கொடையே
257
உறுப்பறை குடிகோள் அலைகொலை அவற்றொடு.
258
செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டெனப்
259
புல்லித் தோன்றும் பொருள்வகை அவற்றான்
ஒன்று நான்குசெய்து உறழஎண் ணான்காம்
என்று கூறுப இயல்புஉணர்ந் தோரே.
207. ஆங்கவை ஒருபால் ஆக ஒருபால்
உடைமை இன்புறல் நடுவுநிலை அருளல்
தன்மை அடக்கம் வரைதல் அன்புஎனாஅக்
கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல்
நாணுதல் துஞ்சல் அரற்றுக் கனவுஎனாஅக்
கையாறு இடுக்கண் பொச்சாப்புப் பொறாமை
வியர்த்தல் ஐயம் மிகைநடுக்கு எனாஅ
இவையும் உளவே அவைஅலங் கடையே.
2600
208. புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநயம் மறைத்தல் சிதைவுபிறர்க்கு இன்மை
261
கூழை விரித்தல் காதுஒன்று களைதல்
ஊழ்அணி தைவரல் உடைபெயர்த்து உடுத்தல்
262
அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல்
இல்வலி உறுத்தல் இருகையும் எடுத்தலொடு
263
பாராட்டு எடுத்தல் மடம்தப உரைத்தல்
ஈரம்இல் கூற்றம் ஏற்றுஅலர் நாணல்
கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇத்
264
தெரிந்துடன் படுதல் திளைப்புவினை மறுத்தல்
கரந்திடத்து ஒழிதல் கண்டவழி உவத்தல்
265