மலை பாலை காடு
வயல் கடல், இவைசேர்ந்த இடங்கள் ஆகியவை |
|
|
முறையே
குறிஞ்சி முதலிய ஐந்திணைக்கும் உரிய நிலங்களாம் என்பது
|
... 10 |
|
|
|
பொழுது, பெரும்பொழுது சிறுபொழுது என இருவகைப்படும் என்பது |
... 11 |
|
|
|
கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில் என்ற ஆறு |
|
|
பெரும்பொழுதுகளும், ஆவணி தொடங்கி இரண்டிரண்டு திங்கள் அளவைய என்பது
|
... 12 |
|
|
|
மாலை யாமம் வைகறை காலை நண்பகல் பிற்பகல் எனச் சிறுபொழுது |
|
|
அறுவகைப்படும்
என்பது |
... 13 |
|
|
|
கூதிர் முன்பனி யாமம் குறிஞ்சிக்கும், வேனில் பின்பனி நண்பகல் |
|
|
பாலைக்கும்,
காரும் மாலையும் முல்லைக்கும், பெரும்பொழுதுவரையறையின்றி, வைகலும்
விடியலும் மருதத்திற்கும், பிற்பகல் நெய்தற்கும் உரியவாம் என்பது
|
... 14 |
|
|
|
தெய்வம், தலைமக்கள், பொதுமக்கள், புள், விலங்கு, ஊர், நீர், பூ,
மரம், |
|
|
உணவு, பறை,
யாழ், பண், தொழில் என்ற பதினான்கும் கருப்பொருள் என்பது. |
... 15 |
|
|
|
குறிஞ்சித்திணைக்குரிய கருப்பொருள்கள் இவை என்பது |
...16 |
பாலைத்திணைக்குரிய கருப்பொருள்கள் இவை என்பது
|
...17 |
முல்லைத்திணைக்குரிய கருப்பொருள்கள் இவை என்பது
|
...18 |
மருதத்திணைக்கு உரிய கருப்பொருள்கள் இவை என்பது. |
19 |
நெய்தல்திணைக்கு உரிய கருப்பொருள்கள் இவைஎன்பது.
|
20 |