உடன்போய் வரைதல், மீண்டு வரைதல்,
உடன்போக்கு இடையீடுற்று |
|
|
வரைதல் எனக் களவு வெளிப்பட்ட பின் வரைதல் மூவகைப்படும்
என்பது. |
.... 40 |
|
|
|
உடன்போய் வரைதல்
ஒரே வகையினை உடையது என்பது. |
.... 41 |
|
|
|
மீண்டு வரைதல், தலைவன் தன்மனைக்கண்ணே வரைதலும் |
|
|
தலைவிமனைக்கண்ணே வரைதலும் என இருவகைப்படும்
என்பது. |
.... 42 |
|
|
|
தலைவன் குறிக்கு
வரும் வழியின் இடையூற்றை அஞ்சிய இடத்தும், |
|
|
தலைவன் வரைதலைத் தலைவிதமர்
மறுத்தவிடத்தும், வேற்றவர் தலைவியை மகட்கோடற்கு ஏற்பாடு செய்தவிடத்தும்,
தலைவியை இற்செறித்தவிடத்தும் அறத்தொடுநிலை நிகழும் என்பது. |
.... 43 |
|
|
|
தலைவி பாங்கிக்கும்,
பாங்கி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும் |
|
|
நற்றாய் தந்தைதன்னையருக்கும்
முறையே அறத்தொடுநிற்பர் என்பது. |
.... 44 |
|
|
|
பாங்கியிற் கூட்டம்
நீங்கலான ஏனைய மூவகைக் கூட்டத்தின்கண்ணும் |
|
|
தலைவன் ஒருவழித் தணத்தலானும்,
தலைவன் வரைவு இடைவைத்துப் பொருள் வயின் பிரிதலானும், தலைவனைச் செவிலி
குறியிடத்துக் காண்டலானும், தலைவியை இற்செறித்தலானும் தலைவிக்கு வருத்தம்
மிகுமிடத்துத் தோழி தன்னை வினவியவிடத்தும் வினவாதவிடத்தும் தலைவி
அறத்தொடுநிற்பாள் என்பது. |
.... 45 |
|
|
|
பாங்கி
முன்னிலைப்புறமொழிகளானும் முன்னிலை மொழிகளானும் |
|
|
செவிலிக்கு
அறத்தொடுநிற்பாள் என்பது. |
.... 46 |