பக்கம் எண் :

28

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

தொடர்
நூற்பா
எண்

இயல்
நூற்பா எண்

662இலேச அணியின் இலக்கணமாகப் பிறர் மதம் இஃது என்பது.43
663நிரல்நிறை அணியின் இலக்கணம் இஃது என்பது.44
664
ஆர்வமொழி அணியின் இலக்கணமும் எண்வகைச் சுவைகளும் இவை
என்பது.
46
665சுவை அணியின் இலக்கணமும் எண்வகைச் சுவைகளும் இவை என்பது.47
666தன் மேம்பாட்டுரை அணியின் இலக்கணம் இஃது என்பது.47
667பரியாய அணியின் இலக்கணம் இஃது என்பது.48
668சமாயித அணியின் இலக்கணம் இஃது என்பது.49
669உதாத்த அணியின் இலக்கணம் இஃது என்பது.50
670அவநுதி அணியின் இலக்கணம் இஃது என்பது.51
671சிலேடை அணியின் இலக்கணம் இஃது என்பது.52
672
சிலேடை அணி ஒருவினைச் சிலேடை முதலாக எழுவகைப் பகுப்புடையது
என்பது.
53
673விசேட அணியின் இலக்கணம் இஃது என்பது.54
674ஒப்புமைக் கூட்ட அணியின் இலக்கணமும் வகையும் இவை என்பது.55
675விரோத அணியின் இலக்கணம் இஃது என்பது.56
676மாறுபடு புகழ்நிலை அணியின் இலக்கணம் இஃது என்பது.57
677புகழாப் புகழச்சியின் இலக்கணம் இஃது என்பது.58
678நிதரிசன அணியின் இலக்கணம் இஃது என்பது.59
679புணர்நிலை அணியின் இலக்கணம் இஃது என்பது.60
680பரிவருத்தனை அணியின் இலக்கணம் இஃது என்பது.61
681வாழ்த்தணியின் இலக்கணம் இஃது என்பது.62