பக்கம் எண் :

அணியியல் - முன்னுரை

29

தொடர்
நூற்பா எண்

இயல் நூற்பா எண்

682 சங்கீரண அணியின் இலக்கணம் இஃது என்பது. 63
683 பாவிக அணியின் இலக்கணம் இஃது என்பது. 64
684 சொல்லணி - மடக்கு, சித்திரம் என இரு வகைப்படும் என்பது. 65
685 மடக்கின் இலக்கணமும் அதன் நிலைக்களனும் இவை என்பது. 66
686 மடக்கு ஆதிமடக்கு முதலாக எழுவகைப்படும் என்பது. 67
687 மடக்கின் விரி இலக்கணம் இஃது என்பது. 68
688 சிறப்புடைய மடக்கு இஃது என்பது. 69
689 ஓரெழுத்து மடக்கலும் உரித்து என்பது. 70
690 சித்திரகவி - கோமூத்திரி முதலாக இருபது வகைப்படும் என்பது. 71
691 செய்யுளுக்குப் பொருந்தாத குற்றம் பிரிபொருள் சொற்றொடர் முதலாகிய பதினைந்தும் என்பது. 72
692 மேற்கோள் முதலிய பிறன்கோள் இவை என்பது. 73
693 பிரிபொருள் சொற்றொடரும் அதன் அமைதியும் இவை என்பது. 74
694 மாறுபடு பொருள்மொழியும் அதன் அமைதியும் இவை என்பது. 75
695 மொழிந்தது மொழிதலும் அதன் அமைதியும் இவை என்பது. 76
696 கவர்படு பொருள்மொழியும் அதன் அமைதியும் இவை என்பது. 77
697 நிரல்நிறை வழுவும் அதன் அமைதியும் இவை என்பது. 78
698 சொல்வழுவும் அதன் அமைதியும் இவை என்பது. 79
699 யதிவழுவும் அதன் அமைதியும் இவை என்பது. 80
700 செய்யுள் வழுவும் அதன் அமைதியும் இவை என்பது. 81
701 சந்தி வழுவும் அதன் அமைதியும் இவை என்பது. 82