அணியின் பெயர் - பரியாயப் பெயர்:
8. வேற்றுமையணி - வியதிரேகாலங்காரம்
9. விபாவனையணி - பிறிதுஆராய்ச்சி அணி
10. ஒட்டணி - குறிப்பு நவிற்சி அணி, சுருக்கு அணி. கூடோக்தியலங்காரம்
11. அதிசய அணி - உயர்வு நவிற்சியணி, பெருக்கு அணி.அதிசயோக்தி
12. தற்குறிப்பேற்ற அணி - உத்பிரேக்ஷாலங்காரம்
13. ஏது அணி - ஹேதுஅலங்காரம்
14. நுட்ப அணி - ஸூக்ஷ்மாலங்காரம்
15. இலேச அணி - வஞ்சநவிற்சியணி
16. நிரல்நிறை அணி - யதாஸங்க்யாலங்காரம்
17. ஆர்வமொழியணி
18. சுவையணி - ரஸவதாலங்காரம்
19. தன்மேம்பாட்டுரையணி - நெடுமொழியணி
20. பரியாய அணி - பிறிதின் நவிற்சியணி. பரியாயோக்தாலங்காரம்
21. சமாயித அணி - எளிதின் முடிப்பு அணி
22. உதாத்த அணி - வீறுகோள் அணி
23. அவநுதியணி - ஒழிப்பணி, ஒழிபணி
24. சிலேடையணி - பலபொருள் சொற்றொடரணி
25. விசேடவணி - சிறப்புநிலையணி
26. ஒப்புமைக் கூட்ட அணி - ஒப்புமைக்குழுவணி.
துல்லியலோகிதாலங்காரம்
27. விரோத அணி - முரண்விளைவணி
28. மாறுபடுபுகழ்நிலை அணி
29. புகழாப்புகழ்ச்சியணி - வஞ்சப்புகழ்ச்சியணி. வியாஜ
ஸ்துதியலங்காரம்
30. நிதரிசன அணி - காட்சியணி
31. புணர்நிலையணி - உடனிகழ்ச்சி அணி
32. பரிவருத்தனையணி - மாற்றுநிலையணி, பரிவிருத்யாலங்காரம்
33. வாழ்த்தணி