|
அணியின் பெயர் - பரியாயப் பெயர்
34. சங்கீரண அணி - கலவை அணி
35. பாவிக அணி - நிகழ்வின் நவிற்சியணி என்பன.
இம் முப்பத்தைந்துடன் பலவற்றைக் கூட்டி மாறன் அலங்காரம் 64 பொருளணி உரைக்கும். அவை பின்வருமாறு ;
36. உள்ளுறை
37. உல்லேகம் - பலபடப் புனைவணி
38. திட்டாந்தம் - எடுத்துக்காட்டுவமையணி
39. தற்குணம் - பிறிதின் குணம் பெறலணி
40. பிரத்யநீகம் - விறல் கோளணி
41. சந்தயம் - ஐயவணி
42. அற்புதம்
43. காவியலிங்கம் - தொடர்நிலை செய்யுட் குறியணி
44. பூட்டு வில்
45. இறைச்சிப் பொருள்கோள்
46. பொருள் மொழி
47. அதிகம் - பெருமையணி
48. வகைமுதல் அடுக்கு
49. இணை எதுகை
50. உபாயம்
51. தற்பவம்
52. அசங்கதி - (தூரகாரியஏது) தொடர்பின்மையணி
53. தடுமாறுத்தி
54. காரணமாலை
55. காரியமாலை
56. ஏகாவளி - ஒற்றைமணி மாலையணி
57. பிரதீபம் - எதிர்நிலையணி
58. பிறவணி
59. பரிசங்கை - ஒழித்துக்காட்டணி
60. புகழ்வதின் இகழ்தல்
|