செய்யுளியல் - நூற்பாச் செய்திகள் |
|
710 | செய்யுள் உறுப்புக்களும் செய்யுளின் பெரும்பகுதியும் இவை இவை என்பது. | 1 | |
711 | எழுத்து அசை சீர் தளை அடி தொடை பா இனம் - இவற்றின் பெயர்க்காரணங்கள் இவை என்பது | 2 | |
712 | எழுத்து எழுத்ததிகாரத்தில் கூறப்பட்ட இயல்பிற்று என்பது. | 3 | |
713 | நேர் நிரை என அசை இரண்டாகும் என்பது. | 4 | |
714 | நேர் அசை நான்கும் நிரை அசை நான்கும் இவை னுன்பது. | 5 | |
715 | இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் எனச் சீர் மூன்றாகும் னுன்பது. | 6 | |
716 | ஈரசை கூடுதலால் உண்டாகும் நான்கு இயற்சீர்கள் ஆசிரியப் பாவிற்கும், மூவசை கூடுவதால் உண்டாகும் உரிச்சீர் எட்டனுள் நேர்ஈற்று உரிச்சீர் நான்கும் வெண்பாவிற்கும்; நிரை ஈற்று உரிச்சீர் நான்கும் வஞ்சிப்பாவிற்கும்; நாலசைச்சீர் பதினாறும் ஓரசைச்சீர் இரண்டும் ஒரோவழி எல்லாப்பாவிற்கும் உரியவாய் வரும் என்பது. | 7 | |
|
|
|
|
|
|
|
|