112 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | | தோற்றம் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம், வேற்றுமை இன்றியே ஒத்தன; மாவேடர் ஆற்றுக்கால் ஆட்டியர் கண்ழு | | | - யா. கா. 25 மே. | | | எனவும், | ஆறடியான் வந்த பல விகற்பப் பஃறொடை வெண்பாவிற்குச்செய்யுள்: | | `பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில் என்னொடு நின்றார் இருவர்; அவருள்ளும் பொன்னோடை நன்றென்றாள் நல்லளே; பொன்னோடைக் கியானைநன் றென்றாளும் அந்நிலையள்; யானை எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன் திருத்தார்நன் றென்றேன்; தியேன்ழு | | | - யா. கா. 25 மே. | | | | எனவும், | ஏழடியான் வந்த பல விகற்பப் பஃறொடை வெண்பாவிற்குச் செய்யுள்: | | `வையகம் எல்லாம் கழனியா, வையகத்துச் செய்யகமே நாற்றிசையின் தேயங்கள் - செய்யகத்து வான்கரும்பே தொண்டை வளநாடு, வான்கரும்பின் சாறேஅந் நாட்டுத் தலைஊர்கள், சாறட்ட கட்டியே கச்சிப் புறமெல்லாம், கட்டியுள் தானேற்றம் ஆய சருக்கரை மாமணியே, ஆன்ஏற்றான் கச்சி அகம்ழு | | | - யா. கா. 25 மே. | | | எனவும், | இரு விகற்பத்தான் வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பாவிற்குச் செய்யுள: | | `நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே;- பொற்றேரான் பாலைநல் வாயில் மகள்ழு | | | - யா. கா. 26 மே. | | | எனவும், | | |
|
|