|
| `வெண்பாவோ ரைந்தும், விகற்பத்தால் பத்தாகித் தன்பால் தலைநான்கின் நாற்பதாய்த் - திண்பான்மைச் செப்பல் ஒருமூன்றின் வந்துறழச் சேர்ந்தபாத் தப்பாத முந்நாற்ப தாம்.ழு `ஈரடி குறள்சிந்து இருதொடை இயற்றே.ழு | | | - யா. வி. 59 | | |
| `நாலோ ரடியாய்த் தனியிரண் டாவதன் ஈறொரு வாய்,முற்று இருவிகற்பு ஒன்றினும் நேரிசை வெண்பா எனப்பெயர் ஆகும்.ழு | | | - யா. வி. 60 | | |
| `விகற்புஒன் றாகியும், மிக்கும், தனிச்சொல் இயற்றப் படாதன; இன்னிசை வெண்பா.ழு | | | - யா. வி. 61 | | |
| `பாதம் பலவரின் பஃறொடை வெண்பா.ழு | | | - யா. வி. 62 | | |
| `ஈரடி வெண்பாக் குறள்,குறட் பாவிரண் டாயிடைக்கண் சீரிய வான்தனிச் சொல்லடி மூய்ச்செப்ப லோசைகுன்றா தோரிரண் டாயும் ஒருவிகற் பாயும் வருவதுண்டேல், நேரிசை ஆகும்; நெறிசுரி பூங்குழல் நேரிழையே.ழு | | | - யா. கா. 24 | | |
| `நேரிசை இன்னிசை போல நடந்தடி மூன்றின் வந்தால் நேரிசை இன்னிசைச் சிந்திய லாகும்; நிகரில் வெள்ளைக்கு ஓரசைச் சீரும், ஒளிசேர் பிறப்பும், ஒன் காசும், இற்ற சீருடைச் சிந்தடி யே,முடி வாமென்று தேறுகவே.ழு | | | - யா. கா. 26 | | |
| `ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல் இன்றி நடப்பினஃ தின்னிசை துன்னும்; அலபலவாய்ச் சென்று நிகழ்வ பஃறொடை யாம்;சிறை வண்டினங்கள் துன்றும் கருமென் குழல்துடி ஏரிடைத் தூமொழியே.ழு | | | - யா. கா. 25 | | |
| `வேண்டிய ஈரடி யாற்குறள் ஆம்;மிக்க மூவடியால் தூண்டிய சிந்தியல்; நான்கடி நேரிசை; தொக்கதனில் நீண்டிய பாதத்துப் பஃறொடையாம்; இதன் நேரிசையே நீண்டிசை யாங்கலி; நேரிசை பேதிக்கில் இன்னிசையே.ழு | | | - வீ. சோ. 114 | | |