|
| `நான்கடி யானும் நடைபெற்று அடிதொறும் தான்தனிச் சொற்கொளின் வெளிவிருத் தம்மே.ழு | | | - யா. வி. 68 | | |
| `மூன்றடி யானும் முடிந்தடி தோறும் முடிவிடத்துத் தான்தனிச் சொற்பெறும் தண்டா விருத்தம்.ழு | | | - யா. கா. 28 | | |
| `நான்கொடு மூன்றடி தோறும் தனிச்சொல் நண்ணுமெனின் தான்பெயர் வெள்ளை விருத்தம்; முப்பாதம் தழுவிவெள்ளை போன்றிறும் வெண்டாழிசை; மூன்றிழி பேழடி பொருந்தி ஆன்ற வந்தங் குறையினவெண் டுறையென்பர்; ஆயிழையே.ழு | | | - வீ. சோ. 121 | | |
| `வெண்டா ழிசையெனில் வெண்சிந் தியல்போல் அண்டாப் பிறதளை அணைந்து வருமே.ழு | | | - தொ. வி. 243 | | |
| `வெண்துறை அன்னவை விரவினும் மூன்றடி ஆதி ஏழடி அந்தமாய் ஈற்றில் சிலவடி தம்சீர் சிலகுறைந்து இறுமே.ழு | | | - தொ. வி. 239 | | |
| `விருத்தம் என்ப விரவிய எல்லாம் சீரும் அடியும் சிதையாக் கொளினும் அவைஒத்து அளவாய் அடிநான் கனையுமே மாவிளங் காயே வஞ்சிச்சீர் இடையும் பொதுச்சீர் இடையும் புணர்மா வினம்இவை ஒப்ப வரின்சீர் ஒப்புமை ஆகும்.ழு | | | - தொ. வி. 247 | | |
| `விருத்த விகற்பம் விளக்கிய காலை அடிதொறும் தனிச்சீர் அணைவது வெள்ளை.ழு | | | - தொ. வி. 248 | | |
| `மூன்றடி யாயீற் றடிமுச் சீராய் வருநவும், ஒருபொருள் மேல்மூன் றடுக்கி வருநவும், வெள்ளொத் தாழிசை யாகும்.ழு | | | - மு.வீ.யா.செ.19 | | |
| `அடிமூன்றாகி வெண்பாப் போல இறுவ தாயின் வெள்ளொத் தாழிசை. | | | - அவிநயம் | | |
| `மூன்றடி முதலா ஏழடி காறும்வந்து ஈற்றடி சிற்சில சீர்தப நிற்பினும் வேற்றொலி விரவினும் வெண்டுறை ஆகும்.ழு | | | - 20 | | |
| `அளவடி யாய்நான் கடிமூன் றடியாய் அடியடி தோறும் தனிச்சொல் பெற்று வருவது வெளிவிருத் தம்மா கும்மே.ழு | | | - 21 | | |
22 |