|
| சிந்தடி வஞ்சிப் பாவிற்குச் செய்யுள் : `கடித்தாமரைக் கண்ணன்விழிக் கமலந்தர அடித்தாமரைச் சுடர்ப்பருதி அளித்தருளினை; அதனால், புதுமலர்ப் பொழில்தில்லை வாண ! உதவியின் வரைத்தோ? அடிகன்கைம் மாறே.' | | | - சி. செ. கோ. 77 | | |
ஒத்த நூற்பாக்கள் |
| `தூங்கல்ஓசை வஞ்சி ஆகும்' | | | - தொ. பொ. 396 | | |
| `தன்தளை பாதம் தனிச்சொல் சுரிதகம் என்றிவை நான்கும் அடுக்கிய தூங்கிசை வஞ்சி எனப்பெயர் வைக்கப் படுமே.' | | | - காக்கை | | |
| `தூங்கல் இசையாய்த் தனிச்சொல் சுரிதகம் தான்பெறும் அடிதளை தழீஇவரை வின்றாய் எஞ்சாது அமைவது வஞ்சிப் பாவே.' | | | - அவிநயம் | | |
| `தூங்கல் ஓசை நீங்கா தாகி நாற்சீர் நிரம்பா அடியிரண்டு உடைத்தாய் மேற்சீர் ஓதிய ஐஞ்ச்ர் பெற்றுச் சுரிதகம் ஆசிரியம் உரியதனின் அடுத்து வந்த தாயின் வஞ்சிப் பாவே.' | | | - மயேச்சுரம் | | |
| `மன்னவ னென்ப தாசிரி யம்மே வெண்பா முதலா நால்வகைப் பாவும் எஞ்சா நாற்பால் வருணர்க் குரிய.' | | | - வாய்ப்பியம் | | |
|
| `தனிச்சொல் வந்து, மறைதலில் வாரத்தினால் இறும்வஞ்சி.' | | | - யா. கா. 35 | | |
| `சிந்தும் குறளும் அடிஎன்பர் வஞ்சிக்குச் சீர்தனிச்சொல் அந்தம் சுரிதகம் ஆசிரியத்தான் மருவும்.' | | | - வீ. சோ. 119 | | |