பக்கம் எண் :

செய்யுளியல் - முன்னுரை

23

 

10

குறள்அடி சிந்துஅடி அளவுஅடி நெடில்அடி
கழிநெடில் அடிஎன அடிஐந்து ஆகும்.
 
 

 - யாப். 23

 

13

மோனை எதுகை முரண்இயைபு அளபெடை...
பாத இணையே பொழிப்போடு ஒரூஉத்தொடை
கூழை கதுவாய் மேலதூஉம் கீழதூஉம்
சீரிய முற்றொடு சிவணும்ஐ ஏழும்...
 
 

 - யாப். 34

 

14

இரண்டாம் எழுத்தோடு இயையின் எதுகையும்  
 

- யாப். 36

 
  இறுவாய் ஒப்பின் இயைபுத் தொடையும்,  
 

- யாப். 40

 
  இருசீர் மிசைவரத் தொடுப்பின் இணையும்,  
 

- யாப். 42

 
  முதலொடு மூன்றாம் சீர்த்தொடை பொழிப்பும்,  
 

- யாப். 43

 
  சீர்இரண்டு இடைவிடத் தொடுப்பின் ஒரூஉவும்.  
 

- யாப். 44

 
  மூஒரு சீரும் முதல்வரத் தொடுப்பின்
கூழையும், முதல்அயல் சீர்ஒழித்து அல்லன
மேல்வரத் தொடுப்பின் மேற்கது வாயும்,
ஈற்றுஅயல் சீர்ஒழித்து எல்லாம் தொடுப்பின்
கீழ்க்கது வாயும்
 
 

- யாப். 45 - 47

 
15 செந்தொடை இரட்டையொடு அந்தாதி எனவும்
வந்த வகையான் வழங்கவும் பெறுமே.
 
 

 - யாப். 49

 
17 வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சிஎனப்
பண்புஆய்ந்து உரைத்த பாநான்கு ஆகும்.
 
 

- யாப். 55

 
18 தாழிசை துறையே விருத்தம் என்றிவை
பாஇனம் பாவொடு பாற்பட்டு இயலும்.
 
 

- யாப். 56

 
19 செப்பல் இசையன வெண்பா மற்றவை
அந்தடி சிந்தடி ஆகலும் அவ்வடி
அந்தம் அசைச்சீர் ஆகவும் பெறுமே.
 
 

- யாப். 57

 
22 அடிஒரு மூன்றுவந்து அந்தடி சிந்தாய்
விடின்அது வெள்ளொத் தாழிசை ஆதலும்
 
 

- யாப். 66