| `எஞ்சியது ஒருநான்கு ஆகும் இழிபு' | | | - இ. வி. செ. 37 | | |
என முற்கூறினமையின், இவற்றிற்கு இலக்கியம் மேல் காட்டிய கலிப்பாவினுள்ளும் பிறவற்றுள்ளும் கண்டு கொள்க. |
(38) |
ஒத்த நூற்பாக்கள் |
| `தரவே தானும் நாலடி இழிபாய் ஆறிரண்டு உயர்வு ஏறவும் படுமே.' | | | - தொ. பொ. 445 | | |
| `இடைநிலைப் பாட்டு, தரவுஅகப் பட்ட மரபினது என்ப.' | | | - 446 | | |
| `தரவே தானும், நான்கும் ஆறும் எட்டும் என்ற நேரடி பற்றிய நிலைமைத்து ஆகும்.' | | | - 453 | | |
| `தாழிசை, தரவில் சுருங்கித் தோன்றும் என்ப.' | | | - 455 | | |
| `அளவடி முதலா அனைத்தினும் நான்கடி முதலா இரட்டியும் முடுகியல் நடக்கும்.' `சுருங்கிற்று மூன்றடி ஏனைத் தரவுஇரு மூன்றடியே தரங்கக்கும் வண்ணகக் குந்தர வாவது, தாழிசைப்பா சுருங்கிற் றிரண்டடி, ஓக்கம் இரட்டி.' | | | - யா. கா. 44 | | |
| `தரவு தாழிசை தன்தளை வெண்டளை இரண்டுஉறழ்ந் தனஅடி இரண்டும் பலவுமாம்.' | | | - தொ. வி. 229 | | |
| `வண்ணகம் அளவடி வரைமுதல் பலவடி நான்குஆதி எட்டுஈறாய் நடைமுடுகு அராகமாம்.' | | | - 230 | | |
| `அம்போ தரங்கம் அம்புஅளாம் திரைபோல் அளவடி ஈரடி இரண்டும் பேரெண் அளவடி ஓரடி நான்கும் அளவெண் சிந்தடி ஓரடி எட்டும் இடையெண் | | | | | |