|
| மூன்றுஅடி முதலா ஏழ்அடி காறும்வந்து ஈற்றுஅடி சிலசில சீர்குன் றினும்அவை வேற்றுஒலி விரவினும் வெண்டுறை ஆதலும் | | | - யாப். 67 | | |
23 | அகவல் இசையன அகவல் மற்றுஅவை ஏஓ ஈஆய் எனஐஎன்று இறுமே. | | | - யாப். 69 | | |
25 | அந்த அடியின் அயல்அடி சிந்தடி வந்திடின் நேரிசை ஆசிரியம் ஆதலும் | | | - யாப். 71 | | |
26 | மூன்றுஅடி ஒத்து முடிவன ஆய்விடின் ஆன்ற அகவல் தாழிசை ஆதலும் | | | - யாப். 75 | | |
27 | துள்ளல் இசையன கலியே மற்றுஅவை வெள்ளையும் அகவலும் ஆய்விளைந்து இறுமே. | | | - யாப். 78 | | |
28 | ஒத்தா ழிசைக்கலி வெண்கலிப் பாவே கொச்சகக் கலியொடு கலிமூன்று ஆகும். | | | - யாப். 79 | | |
30 | அடிஎனைத்து ஆகியும் ஒத்துவந்து அளவினில் கடைஅடி மிகுவது கலித்தா ழிசையும், | | | - யாப். 87 | | |
31 | தூங்கல் இசையன வஞ்சி மற்றவை ஆய்ந்த தனிச்சொலோடு அகவலின் இறுமே. | | | - யாப். 90 | | |
32 | குறள்அடி நான்மையின் கோவை மூன்றாய் வருவன வஞ்சித் தாழிசை ஆதலும் ஆங்குஅவை தனிவரின் அதன்துறை ஆதலும் | | | - யாப். 91 | | |
33 | தளைசீர் வண்ணம் தாம்கெட வரினே குறுகிய இகரமும் குற்றியல் உகரமும் அளபெடை ஆவியும் அலகுஇயல்பு இலாமையும். | | | - யாப். 4 | | |
|