|
கடைஅளபெடை கடைஇணைஅளபெடை பின் அளபெடை கடைக்கூழைஅளபெடை இடைப்புணர் அளபெடை எனவும் இவ்வாறு கோடலும் ஒன்று. இவற்றிற்கு இலக்கியம் வந்துழிக் காண்க. |
(39) |
ஒத்த நூற்பாக்கள் |
| `ஆயிரு தொடைக்கும் கிளைஎழுத்து உரிய.ழு | | | - தொ. பொ. 406 | | |
| `வருக்க நெடிலினம் வரையார் ஆண்டே.ழு | | | - யா. வி. 37 | | |
| `அடிதொறும் முதலெழுத்து அடைவதை முதற்றொடை இடையதன் முன்னொன் றியைவதை எதுகை நெடிய பிறவும் இனத்தினும் ஆகும்.ழு `சீர்முழு தொன்றின் தலையா கெதுகை ஓரெழுத் தொன்றின் இடைகடை பிறவே.ழு `யரலழ என்னும் ஈரிரண்டு ஒற்றும் வரன்முறை பிறாது வந்திடை உயிர்ப்பின் ஆசிடை எதுகை என்று அறிந்தனர் கொளலே.ழு `விட்டிசை மோனையும் இடையிட் டெதுகையும் ஒட்டி வரூஉம் ஒருசாரும் உளவே.ழு `நிரைநேர் மறுதலை அடையா தம்முளும் எதுகை முதலசை என்மனார் புலவர்.ழு `யாவகை எதுகையும் அசைமுறை பிறழாப் பாவகை நான்காம் பாட்டி னுள்ளே.ழு `முதலெழுத் தொன்றின் மோனை ஆகும் அஃதொழித் தொன்றின் எதுகை ஆகும் ஆயிரு தொடைக்கும் கிளையெழுத் துரிய.ழு | | | - நத்தத்தம் | | |
| `முதலெழுத் தொன்றின் மோனை எதுகை முதலெழுத் தளவோ டொத்து முதலா அஃதொழித் தொன்றின் ஆகும் என்ப இவ்விரு தொடைக்கும் கிளைஎழுத்து உரிய.ழு | | | - பல்காயம் | | |