ஒத்த நூற்பாக்கள் |
| `அந்தம் குறையாது அடியிரண் டாமெனின் செந்துறை என்னும் சிறப்பிற் றாகும்.' | | | -காக்கை. | | |
| `ஈரடி இயைந்தது குறள்வெண் பாவே ஒத்த அடித்தே செந்துறை வெள்ளை.' | | | -அவிநயம் | | |
| `ஒழுகிய ஓசையின் ஒத்துஅடி இரண்டாய் விழுமிய பொருளது வெண்செந் துறையே.' | | | - யா. வி. 63 | | |
| `அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவும் சந்தழி குறளும் தாழிசைக் குறளே.' | | | - 64 | | |
| `உரைத்தன இரண்டும் குறட்பா இனமே.' | | | - 65 | | |
| `அந்தமில் பாதம் அளவிரண் டொத்து முடியின்வெள்ளைச் செந்துறை ஆகும், திருவே! அதன்பெயர் ; சீர்பலவாய் அந்தம் குறைநவும், செந்துறைப்பாட்டின் இழிபும்,அங்கேழ்ச் சந்தம் சிதைந்த குறளும் குறளினத் தாழிசையே.' | | | - யா. கா. 27 | | |
| `ஆயிரண் டொத்து நிகழடி வெண்செந் துறை; இழுகிப் போமிசைச் செந்துறை, சந்தம் சிதைகுறள், பூண்பலசீர் தாமது அந்தங் குறைநவு மாங்குறட் டாழிசையே.' | | | - வீ. சோ. 120 | | |
| `வெண்செந் துறைகுறள் வெண்பா இனமாய்ச் சீர்தளை அடிஎலாம் சேர்ந்து விரவினும் ஒத்துஅடி இரண்டாய் ஒழுகும் மற்றே.' | | | - தொ. வி 239 | | |
| `குறட்டா ழிசைஒலி குன்றும் குறளும் அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவுமாம்.' | | | - 243 | | |
| `இரண்டடி யாய்ஈற் றடிசீர் குறைநவும் செந்துறைப் பாட்டில் சிதைந்து வருநவும் சந்தழி குறளும் தாழிசைக் குறளே.' | | | - மூ. வீ. யா. செ.17 | | |
| `தம்முள் அளவொத்த அளவடி இரண்டாய் விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் ஆய்வரல் குறள்வெண் செந்துறை ஆகும்.' | | | - 18 | | |
41 |