| செய்யுளியல் - நூற்பா எண் 48 | 289 | | | | தூங்கிசைவண்ணம் இருபது. | | | குறில் அகவல் தூங்கிசைவண்ணம், நெடில் அகவல் தூங்கிசைவண்ணம், வலி அகவல் தூங்கிசைவண்ணம், மெலி அகவல் தூங்கிசைவண்ணம், இடை அகவல் தூங்கிசைவண்ணம், | | | | | | | | எனவும், | | | குறில் ஒழுகல் தூங்கிசைவண்ணம், நெடில் ஒழுகல் தூங்கிசைவண்ணம், வலி ஒழுகல் தூங்கிசைவண்ணம், மெலி ஒழுகல் தூங்கிசைவண்ணம், இடை ஒழுகல் தூங்கிசைவண்ணம் | | | | | | | | எனவும் | | | குறில் வல்லிசைத் தூங்கிசைவண்ணம், நெடில் வல்லிசைத் தூங்கிசைவண்ணம், வலி வல்லிசைத் தூங்கிசைவண்ணம், மெலி வல்லிசைத் தூங்கிசைவண்ணம், இடை வல்லிசைத் தூங்கிசைவண்ணம், | | | | | | | | எனவும் | | | குறில் மெல்லிசைத் தூங்கிசைவண்ணம், நெடில் மெல்லிசைத் தூங்கிசைவண்ணம், வலி மெல்லிசைத் தூங்கிசைவண்ணம், மெலி மெல்லிசைத் தூங்கிசைவண்ணம், இடை மெல்லிசைத் தூங்கிசைவண்ணம். | | | | | | | எனவும் வரும். இவை தூங்கிசைவண்ணம் இருபதாம். இவை முதுபிடி நடந்தாற் போலவும், கோம்பி நடந்தாற் போலவும், நாரை நடந்தாற் போலவும் வரும் எனக் கொள்க. | |
|
|
|