292 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | பிரிந்திசை வண்ணம் இருபது : | | குறில் அகவல் பிரிந்திசை வண்ணம், நெடில் அகவல் பிரிந்திசை வண்ணம், வலி அகவல் பிரிந்திசை வண்ணம், மெலி அகவல் பிரிந்திசை வண்ணம், இடை அகவல் பிரிந்திசை வண்ணம், | | | | | | எனவும், | | குறில் ஒழுகல் பிரிந்திசை வண்ணம், நெடில் ஒழுகல் பிரிந்திசை வண்ணம், வலி ஒழுகல் பிரிந்திசை வண்ணம், மெலி ஒழுகல் பிரிந்திசை வண்ணம், இடை ஒழுகல் பிரிந்திசை வண்ணம், | | | | | | எனவும், | | குறில் வல்லிசைப் பிரிந்திசை வண்ணம், நெடில் வல்லிசைப் பிரிந்திசை வண்ணம், வலி வல்லிசைப் பிரிந்திசை வண்ணம், மெலி வல்லிசைப் பிரிந்திசைண்ணம், இடை வல்லிசைப் பிரிந்திசை வண்ணம், | | | | | | எனவும், | | குறில் மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம், நெடில் மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம், வலி மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம் மெலி மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம் இடை மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம் | | | | | | எனவும் பிரிந்திசை வண்ணம் இருபதாம். அவை பெருங்குதிரைப் பாய்ச்சலும், ஒன்று கொட்டியும் இரண்டு கொட்டியும் முதலாகவுடைய அறுத்துக்கொட்டும் போல வரும். | | |
|
|