பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 48

293

 

மயங்கிசை வண்ணம் இருபது :

  குறில் அகவல் மயங்கிசை வண்ணம்,
நெடில் அகவல் மயங்கிசை வண்ணம்,
வலி அகவல் மயங்கிசை வண்ணம்,
மெலி அகவல் மயங்கிசை வண்ணம்,
இடை அகவல் மயங்கிசை வண்ணம்
 
     
எனவும்,
  குறில் ஒழுகல் மயங்கிசை வண்ணம்,
நெடில் ஒழுகல் மயங்கிசை வண்ணம்,
வலி ஒழுகல் மயங்கிசை வண்ணம்,
மெலி ஒழுகல் மயங்கிசை வண்ணம்,
இடை ஒழுகல் மயங்கிசை வண்ணம்
 
     
எனவும்
  குறில் வல்லிசை மயங்கிசை வண்ணம்,
நெடில் வல்லிசை மயங்கிசை வண்ணம்,
வலி வல்லிசை மயங்கிசை வண்ணம்,
மெலி வல்லிசை மயங்கிசை வண்ணம்,
இடை வல்லிசை மயங்கிசை வண்ணம்
 
     
எனவும்
  குறில் மெல்லிசை மயங்கிசை வண்ணம்,
நெடில் மெல்லிசை மயங்கிசை வண்ணம்,
வலி மெல்லிசை மயங்கிசை வண்ணம்,
மெலி மெல்லிசை மயங்கிசை வண்ணம்,
இடை மெல்லிசை மயங்கிசை வண்ணம்
 
     
எனவும் மயங்கிசை வண்ணம் இருபதாகும்.

     அவை நகரம் இரைந்தாற்போலவும், தாரை இசையும், ஆர்ப்பிசையும், இயமர
இசையும், தேரைக் குரலும் போலவும் வரும்.