செய்யுளியல் - முன்னுரை | 31 | | 33 | ஐகான் குறுகின் குறில்இயல்பு எய்தலும், ஒற்றுஅளபு எழாவழிப் பெற்றஅலகு இன்மையும், பெற்றிஎன்று உரைப்பர் கற்றறிந் தோரே. | | | | | | 34 | விட்டிசைத் தன்றி, முதற்கண் தனிக்குறில் நேர்ஆ காமையும், நெட்டெழுத்து அளபுஎழின் நேர்நேர் ஆதலும், குறில்நெடில் அளபுஎழின் நிரைநேர் ஆதலும், நெறிஎனப் படுமே. | | | | | | 35 | நிரைநடு ஆகிய வஞ்சி உரிச்சீர் கலியினொடு அகவலின் கடிதலும், கலிவயின் நேர்ஈற்று இயற்சீர் நிலவுதல் இன்மையும், ஏனைய எல்லாம் எவ்வகைச் சீரொடும் தாம்மயங் குதலும், தளையொடு மயங்கலும், வெள்ளையுள் நிரைஈற்று உரிச்சீர் விரவா சொல்லிய வெள்ளையுள் பிறதளை தொடரா என்றலும், ஒன்றிய இலக்கணம் என்ப. | | | | | 36 | இயற்சீர் வெள்ளடி வஞ்சி அடிஇவை மயக்கப் படுதலும், வெண்சீர் வெள்ளடி கலிஅடி ஒரோவழி அகவலுள் கலத்தலும், வெள்ளடி அகவல் கலியுளும், அகவலும் கலியும் ஒரோவழி வெண்பா அடியும் வஞ்சியுள் மயங்கி வருதலும், ஐஞ்சீர் அடிகலி அகவலொடு அருகிவந்து அடுத்தலும், கடிநிலை இன்றே; கருதுங் காலை. | | | | | | 37 | ஆசிரி யத்தொடு ......... பெருமை முந்நான்கு ஆயிரம் ஆயிரம் முடிவிலது என்னா வரூஉம் இயல்பினது என்ப. | | | | | | | | | 38 | வண்ணகம் அம்போ தரங்கஒத் தாழிசை நண்ணிய தரவின் அடிஇரு மூன்று, ஏனைய தரவுஅடி இழிபுஒரு மூன்றும், | | | | | | | |
|
|
|