31 | ஒன்றிய வஞ்சித் தளையே வரினும், ஒன்றாத வஞ்சித் தளையே வரினும், என்றுஇவை இரண்டும் பிறவும் மயங்கினும், ஏந்தல் அகவல் பிரிந்திசைத் தூங்கல்என்று, ஆய்ந்த நிரல்நிறை ஆகும் என்ப. | | | | | |
33 | ஈர்ஒற்று ஆயினும் மூஒற்று ஆயினும் ஓர்ஒற்று இயல என்மனார் புலவர். | | | | | |
34 | தனிநிலை அளபெடை நேர்நேர் இயற்றே இறுதிநிலை அளபெடை நிரைநேர் இயற்றே. | | | | | |
36 | படைப்போர் குறிப்பினை நீக்கிப் பெருமை வரைத்துஇத் துணைஎன வைத்துவரை இல்என்று, உரைத்தனர் மாதோ உணர்ந்திசி னோரே. ஆசிரியப் பாவின் அளவிற்கு எல்லை ஆயிரம் ஆகும், இழிபுமூன்று அடியே. | | | - தொல். பொ. 499 | | |
| ஆசிரிய நடைத்தே வஞ்சி என்ப. | | | - தொல். பொ. 420 | | |
| நெடுவெண் பாட்டே முந்நான்கு அடித்தே. | | | - தொல். பொ. 470 | | |
| கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள் செவியறி வாயுறை புறநிலை எனஇவை தொகைநிலை வகையான் அளவில என்ப. முடிபொருள் இல்லாது அடிஅளவு இலவே. | | | - தொல். பொ. 472 | | |
39 | சீர்முழுது ஒன்றின் தலையாகு எதுகை; ஓர் எழுத்து ஒன்றின் இடைகடை பிறவே, அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளகான் இகரமொ டீகாரம் எஒ உகரமொடு ஊகாரம் ஒஓ ஞநமவ தச்சகரம் ஆகாத அல்லா அநு. | | | | | |
44 | குற்றிகரக் குற்றுகரம் எண்ணிரண்டும் ஆய்தமும் ஒற்றும் எனஒரு நான்ககற்றிக் - கற்றோர் உயிரும் உயிர்மெய்யும் ஓதினார் கொள்ளச் செயிர்தீர்ந்த செய்யுள் அடிக்கு. | | | | | |
|