பெடை, ஐகாரக் குறுக்கம், ஒளகாரக்குறுக்கும், மகரக் குறுக்கம் என்பனவற்றைப் பற்றிக் கூறப்பட்ட செய்திகள் ஈண்டுக் குறிக்கப்பட்டுள்ளன. |
|
| `மாத்திரை வகையும் எழுத்தியல் வகையும் மேற்கிளந் தன்ன என்மனார் புலவர்.' | | | - தொ. பொ. 314 | | |
| `குறிலும் நெடிலும் அளபெடையும் ஒற்றும் அறிஞர் அசைக்குறுப்பாம் என்பர் - வறிதே உயிர்மெய்யும் மூவினமென் றோதினர் என்று செயிரவர்க்கு நின்றதோ சென்று.' | | | | | |
| `கழிநெடி லடியும் காலெழுத் தசையும் பெயரயல் புணர்ப்பினும் பெயரிடைப் புணர்ப்பினும் வழுஎன மொழிப வாய்மொழிப் புலவர்.' | | | | | |
| `நெடிய குறிய உயிர்மெய் உயிரும் வலிய மெலிய இடைமை அளபெடை மூவுயிர்க் குறுக்கமோடு ஆம்அசைக்கு எழுத்தே.' | | | - அவிநயம் | | |
| `குறில்நெடில் அளபெடை உயிர்உறுப்பு உயிர்மெய் வலிய மெலிய இடைமையோடு ஆய்தம் இஉ ஐஎன மூன்றன் குறுக்கமோடு அப்பதின் மூன்றும் அசைக்குறுப்பு ஆகும்.' | | | - காக்கைபாடினியம் | | |
| `குறிய நெடிய உயிர்உறுப்பு உயிர்மெய் வலிய மெலிய இடைமை அளபெடை மூவுயிர்க் குறுக்கமும் ஆம்அசைக்கு எழுத்தே.' | | | - சிறுகாக்கை | | |