| `குறில்உயிர் வல்லெழுத்துக் குற்றுகர ஆதி குறுகிய ஐஒளமவ் வாய்தம் - நெறிமையால் ஆய்ந்த அசைதொடைதாம் வண்ணங்கட் கெண்முறையால் ஏய்ந்தன அந்நான் கெழுத்து.ழு | | | - நாலடிநாற்பது | | |
| `குறில்நெடில் ஆய்தம் அளபெடை ஐகாரக் குறில்குற் றிகர வுகரம் - மறுவில் உயிர்மெய் விராய்மெய்யோ டாறா றெழுத்தும் செயிர்வன்மை மென்மை சமன்.ழு | | | - நாலடிநாற்பது | | |
| உயிர்உறுப்பு உயிர்மெய் தனிநிலை எனாஅக் குறில்நெடில் அளபெடை மூவினம் எனாஅ அஃகிய நல்லுயிர் மஃகான் குறுக்கமோடு ஐந்து தலையிட்ட ஐயீர் எழுத்தும் அசைதொடை நேரசை ஆகும் உறுப்பென வசையறு புலவர் வகுத்துரைத் தனரே.ழு | | | - பெரியபம்பம் | | |
| உயிரே மெய்யே உயிர்மெய் என்றா குறிலே நெடிலே அளபெடை என்றா வன்மை மென்மை இடைமை என்றா சார்பில் தோன்றும் தன்மைய என்றா ஐஒள மகரக் குறுக்கம் என்றாங்கு ஐமூ வெழுத்தும் ஆம்அசைக்கு உறுப்பே.ழு | | | - யா. வி. 2 | | |
| `குறில்நெடில் ஆவி குறுகிய மூவுயிர் ஆய்தம்மெய்யே மறுவறு மூவினம் மைதீர் உயிர்மெய் மதிமருட்டும் சிறுநுதல் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய்! அறிஞ ருரைத்த அளபும் அசைக்குறுப் பாவனவே.ழு | | | - யா. கா. 4 | | |
|
அசை வகை |
713 | நேர்நிரை எனஅசை ஓர்இரண்டு ஆகும். இது நிறுத்த முறையானே அசைவகை இத்துணைத்து என்கின்றது. | | |