| `உரைச்சீர்த் தளைவகைக்கு எய்தும் பெயரது நிரைநேர் இறுதி நாலசைச் சீர்க்கண்.ழு | | | - காக்கை. | | |
| `ஓரசைப் பொதுச்சீர்த் தளைவகை தெரியின் ஈரசைச் சீர்த்தளைக் கெய்தும் என்ப.ழு | | | - காக்கை. | | |
| `ஓரசைப் பொதுச்சீர் ஒன்றா தாயினும், வெண்டளை ஒன்றியது ஆசிரியத் தளையே.ழு | | | - காக்கை. | | |
| `தன்சீர் இரண்டும் தலைப்பெயத் தம்முள்ஒத்து ஒன்றினும் ஒன்றாது ஒழியினும், வஞ்சியின் பந்தம் எனப்பெயர் பகரப் படுமே.ழு | | | - காக்கை. | | |
| `இயற்சீர் ஒன்றா நிலையது வெண்டளை; உரிச்சீர் அதனில் ஒன்றுதல் இயல்பே.ழு | | | - சிறுகாக்கை. | | |
| `ஈரசை இயற்சீர் ஒன்றிய நிலைமை ஆசிரி யத்தளை ஆகும் என்ப.ழு | | | - சிறுகாக்கை. | | |
| `வெண்சீர் இறுதி நிரைவரின் கலித்தளை வஞ்சி வகைமை வரம்பின் றாகும்.ழு | | | - சிறுகாக்கை. | | |
| `ஈரசை இயற்சீர் ஒன்றுதல் இயல்பே.ழு | | | - அவிநயம் | | |
| `இயற்சீர் ஒன்றா நிலையது வெண்டளை; உரிச்சீர் அதனுள் ஒன்றுதல் இயல்பே.ழு | | | - மயேச்சுரம் | | |
| `நேரும் நிரையுமாம் இயற்சீர் ஒன்றின் யாவரும் அறிப ஆசிரி யத்தளை.ழு | | | - மயேச்சுரம் | | |
| `வேறுபடவரின் அது வெண்டளை; வெண்சீர் ஆறறி புலவர்க்கு ஒன்றினும் அதுவே.ழு | | | - மயேச்சுரம் | | |
| `வெண்சீர்ப் பின்னர் நிரைவரு காலைக் கண்டனர் புலவர் கலித்தளை யாக.ழு | | | - மயேச்சுரம் | | |
| `வஞ்சி உரிச்சீர் வந்தன வழிமுறை எஞ்சிய வரினும் வஞ்சித் தளையே.ழு | | | - மயேச்சுரம் | | |
|