| `விருத்தம் துறையொடு தாழிசை என்றா இசைச்செய்யுள் எல்லா அடியினும் நடக்கும்.ழு | | | - காக்கை | | |
| `எல்லா அடியினும் இனப்பா நாற்சீர் அல்லா மெல்லடிப் பாவினுக் கியலா.ழு | | | - அவிநயம் | | |
| `சிந்தடி குறளடி என்றிரண்டு அடியான் வஞ்சி நடக்கும் என்மனார் புலவர்.ழு | | | - யா. வி. 26 | | |
| `கலியொடு வெண்பா அகவல் கூறிய அளவடி தன்னான் நடக்குமன் அவையே.ழு | | | - யா. வி. 27 | | |
| `பாவினம் எல்லா அடியினும் நடக்கும்.ழு | | | - யா. வி. 28 | | |
| `வெண்பா அகவல் கலிப்பா அளவடி, வஞ்சியென்னும் ஒண்பா அடிகுறள் சிந்து என்று உரைப்ப.ழு | | | - யா. கா. 22 | | |
| `வளம்பட என்பது வெள்ளைக்கு, அகவற்கு உதாரணம் செங் களம்படக்கொன்று, கலிக்கரி தாய, கண் ணார்கொடிபோல் நுடங்கிடை மாதே! சுறமறி, தொன்னலத்தின் புலம்பென்று உளங்கொடு நாவலர் ஓதினர் வஞ்சிக் குதாரணமே.ழு | | | - யா. கா. 23 | | | 12 | | |
தொடையும் விகற்பமும் |
| மோனை எதுகை முரண்இயைபு அளபெடை ஆனஅவ் வைந்தும், அவற்றோடு ஒத்துஉறூஉம் பாத இணையே பொழிப்போடு ஒரூஉத்தொடை கூழை கதுவாய் மேலதூஉம் கீழதூஉம் சீரிய முற்றொடு சிவணும் ஐஏழும், தொடையும் அத்தொடையின் விகற்பமும் ஆகும். | | | | | | |
இ-ள் : அடி மோனையும் அடி எதுகையும் அடி முரணும் அடிஇயைபும் அடிஅளபெடையும் ஆகிய அவ்வைந்தும், அத்தொடைகளை ஒத்து ஓர் அடிக்கண்ணே வரும் இணைமோனையும் பொழிப்புமோனையும் ஒரூஉமோனையும் கூழைமோனையும் மேற்கதுவாய் மோனையும் கீழ்க்கதுவாய் மோனையும் முற்று மோனையும், |
|
| |