| 
  
    | பாட்டியல்
- நூற்பா எண் 125, 126 | 
    273 |    
 
ஒத்த
நூற்பாக்கள்
 
 
 
    
‘பாட்டுடையோன் ஊர்ப்பேர் இயற்பேர் படஎதுகை 
    
நாட்டிடினும் அப்பேர் நவிலடியின் - காட்டுமுதல் 
    
சேர்ந்த அநுவாகச் சீர்முன் இயற்றிடினும் 
    
வாய்சிறப் பென்கை வழக்கு.’                           
 - வெண். பாட். பொ. 4 
  
 
  ‘சாற்றும் தலைவன் இயற்பெயர் ஊர்க்குத் தகஎதுகை 
    
தோற்றினும் அப்பெயர் சொல்லும்அப் பாதங்கள்
 
                                       துன்றும்அச்சீர் 
    
ஏற்ற எழுத்து வரினும் இயைந்தது இயற்பெயர்க்கே 
    
ஆற்றும்பொருத்தம் அனைத்தும் பொருந்தினும்
ஆம்சிறப்பே.’ 
                                       
     - நவ. 81 
                                       
         
125 
 
 
செய்யுள்
வழுக்கள்
 
 
 
886.
தெளிந்த வழக்கொடு சிறந்த பொருள்படூஉம்
 
   
இன்பம் ஒரீஇவட எழுத்தே மிக்கு
 
   
முதிர்சொல் புணர்க்காது எதிர்சொல் புணர்த்து
 
   
மால்உறச் செய்தல் வழுவாம் என்பர்.
 
 
 
இது
மேலனவற்றிற்கெல்லாம் வழுஇவை என்கின்றது. 
 
 
    
இ - ள்: பலரானும் உடன்பட்ட வழக்கோடு நூற்பயன்
பயக்கும்இன்பத்தினைவிட்டு மறுதலையால் புணர்த்தலும்,
வடவெழுத்தே மிகப்
 புணர்த்தலும், பழையோர் கூறிய இலக்கணச் சொற்களை விட்டுக் காலத்தால்
 கூறும்
வழூஉச்சொல் புணர்த்தலும், வினாவின்றி மயங்கக்
கூறுதலும்
 செய்யுட்கு வழு என்று கூறுவர் புலவர் என்றவாறு.
 
என்னை? |