பக்கம் எண் :

34

34                                        

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


சதகத்தின் இலக்கணம் இது என்பது.

87

எண்செய்யுளின் இலக்கணம் இது என்பது.                       

88

ஐந்திணைச் செய்யுள் இலக்கணம் இது என்பது.

89

நாழிகை வெண்பாவின் இலக்கணம் இது என்பது.

90

நானாற்பதின் இலக்கணம் இது என்பது.           

91

யோதரப்பத்து நயனப்பத்து இவற்றின் இலக்கணம் இது என்பது. 

92

வில் வாள் வேல் செங்கோல் யானை குதிரை நாடு ஊர்          

 

கொடை விருத்தங்களின் இலக்கணம் இது என்பது.   

    93

காப்பிய இலக்கணம் மாட்டேற்றான் உணரப்படும் என்பது.     

94

தனிநிலைச்செய்யுள் இருபத்திரண்டின் பட்டியல் இது   

 

    என்பது.       

95

வளமடலின் இலக்கணம் இது என்பது.                     

96

உலாமடலின் இலக்கணம் இது என்பது.                     

97

உலாவின் இலக்கணமும் உலாமகளிரின் பருவவயது

 

வரையறையும் இவை என்பது.                      

98 -103

அநுராகமாலையின் இலக்கணம் இது என்பது.                

104

மெய்க்கீர்த்திமாலையின் இலக்கணம் இது என்பது.            

105

புகழ்ச்சிமாலையின் இலக்கணம் இது என்பது.                

106

நாமமாலையின் இலக்கணம் இது என்பது.                   

106

தாரகைமாலையின் இலக்கணம் இது என்பது.                

107

உற்பவமாலையின் இலக்கணம் இது என்பது.                 

108

வரலாற்று வஞ்சியின் இலக்கணம் இது என்பது.              

109

செருக்கள வஞ்சியின் இலக்கணம் இது என்பது.              

109

குழமகனின் இலக்கணம் இது என்பது.                      

110

பாதாதிகேசத்தின் இலக்கணம் இது என்பது.                 

111

கேசாதிபாதத்தின் இலக்கணம் இது என்பது.                 

111

யானைத்தொழிலின் இலக்கணம் இது என்பது.               

112

பலவகை ஆற்றுப்படையின் இலக்கணம் இது என்பது.         

113

தூது என்ற பிரபந்த இலக்கணம் இது என்பது.               

114