பாக்களின் அடிகள் விரவி வருதற்கண் வரையறை இது |
|
என்பது. |
115 |
அகலக்கவிக்குப் பெயரிடும்
முறை இது என்பது. |
116 |
பாக்களுக்கு உரிய
வருண உரிமை இது என்பது. |
117 |
பாக்களுக்குரிய திணை
உரிமை இது என்பது. |
118 |
பாக்களுக்குரிய நிற உரிமை
இது என்பது. |
119 |
வெண்பாவிற்குரிய நாள்கள் இவை என்பது. |
120 |
ஏனைய பாக்களுக்குரிய நாள்கள்
இவை என்பது. |
121 |
நான்கு பாவிற்கும் உரிய
இராசிகள் இவை என்பது. |
122 |
நான்கு பாவிற்கும் உரிய
கோள்கள் இவை என்பது. |
123 |
நான்கு பாவிற்கும் உரிய பூ
சந்தனம் ஆடை அணிகலன் |
|
இவற்றின் நிறங்கள்
இவை என்பது. |
124 |
அகலக்கவிக்கு உரிய சிறப்புள்
ஒன்று இது என்பது. |
125 |
அகலக்கவிக்கு இவை வழுவாம்
என்பது. |
126 |
அறுவகை ஆனந்தங்கள் இவை என்பது.
|
127 |
அவையடக்கமாவது இது என்பது.
|
128 |
பாயிரம் இருவகைத்து என்பது.
|
129 |
நூலின் இலக்கணம் இது என்பது.
|
130 |
சூத்திரத்து இலக்கணம் இது என்பது. |
131 |
சூத்திரத்தின் கிடக்கை முறை
இவை என்பது. |
132 |
சூத்திரத்து அழகு இது என்பது. |
133 |
இயலின் இலக்கணம் இது என்பது.
|
134 |
படலத்தின் இலக்கணம் இது என்பது.
|
135 |
பிண்டத்தின் இலக்கணம் இது
என்பது. |
136 |
பத்துவகைக் குற்றங்கள் இவை
என்பது. |
137 |
முப்பத்திருவகை உத்திகள்
இவை என்பது. |
138 |
நூலின் வகை இத்துணைத்து என்பது.
|
139 |
முதல்நூலின் இலக்கணம் இது என்பது.
|
140 |
வழிநூலின் இலக்கணம் இது என்பது.
|
141 |
சார்புநூலின் இலக்கணம் இது
என்பது. |
142 |
உரைச்செய்யுளின் வகைகள்
இவை என்பது. |
143 |
பிசியின் வகைகள் இவை என்பது.
|
144 |
முதுமொழி இலக்கணம் இது என்பது.
|
145 |
மந்திரச்செய்யுளின் இலக்கணம்
இது என்பது. |
146 |
குறிப்பு மொழியாவது இது என்பது. |
147 |
மரபின் இருவகைகள் இவை என்பது.
|
148 |