| 
  
    | 380 | 
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |   
     
‘நிலவரை நீள்புகழ்
ஆற்றின் புலவரைப்
 
   
போற்றாது புத்தேள் உலகு.’  
           
 
 
- குறள் 234 
 என
வள்ளுவனார் கூறியவாற்றானும், 
 
 
    ‘புலவர் பாடும் புகழ்உடையோர்
விசும்பின்
 
   
வலவன் ஏவா வான ஊர்தி
 
   
எய்துப என்பதம் செய்வினை முடித்தே.’       
 
- புறநா. 27 
 
என
இருமைப் பயனும் கூறியவாற்றானும் ஓர்ந்து உணர்க.    
 
(180) 
 
 
ஒத்த
நூற்பாக்கள்
 
 
 
   
‘அழகாக முன்மொழிக்கண் ஆராய்ந் தனவும் 
    
அழகாகச் சொல்லினவும் அன்றி - அழகாகச் 
    
செய்யுட்கு உரைத்தனவும் எல்லாம் செயிர்தீரச் 
    
செய்யின்நன்(று) அன்றாயின் தீது.’      
                             
       
- வெண். பாட் பொ. 27 
   
‘தீதிலா நூல்உரைத்த தீதிலாச் செய்யுளைத் 
    
தீதிலோர் நல்லவையில் சேர்த்ததன்பின் -
ஆதிசொல் 
    
பாவிற்கு இயைய உரைக்கின் பலபொருளும் 
    
தாவில் பொருளோடும் சார்ந்து.’         
             ’’     28 
  
   
‘நன்குணர்ந்தோர் ஆய்ந்த தமிழ்நூலின் நன்னெறியை 
    
முன்புணர்ந்து பாட்டியல்நூல் முற்றுணர்ந்து -
பின்புணரும் 
    
நல்லார்முன் நல்லாய் நலமார் கவிஉரைக்க 
    
வல்லாதல் அன்றோ மதி.’     
         
         ’’    30 
  
   
‘உடம்படச்செய் யான்செய்யுள் பிறன்பால்
கூறின் 
         
உற்றதிரு அவனிடைப்போய் ஒதுங்கும்; அன்றித் 
    
திடம்பெறச்செய் யுள்வரைந்து செம்பூச் சூட்டித் 
         
தெருவுமயா னம்புற்றுக் காளி கோட்டத் 
    
திடந்தனிலங் கவன்தன்னை நினைந்து சுட்டால் 
         
ஈராறு திங்கள்தனின் இறுதி ஆவான்; |