58 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
தேதிஉடு ஓரையும் திங்களும் சாதகன்திசை சித்ரம்
அபகாரமும்
திரமான கிரகநிலை அறிந்துசொல் சாதகம்
- 5
கலம்பக மாலை
அலகுறு கலம்பகத் துள்வரும் ஒருபோகு அம்மானை
ஊசல் மூன்றும்
அன்றி மேல்சொல்லிய உறுப்புஅமைத்து
அவ்வாறரற்றல் பன்மணிமாலையாம்
சொல அரிதுவே கலம்பக மாலையாகுமே.
- 12
தண்டகமாலை
வெண்பா முந்நூறு கவிபாடல் தண்டகமாலையாம்
- 14
வீரவெட்சிமாலை
மிகுசுத்தவீரன் மாற்றார்புரம் சென்று பசுவேட்டுநிரை
கவருதற்கு
வெட்சியின்மாலை சூடிய வண்ணம் ஏகியே மீட்டு ஆவின்
நிரை கவர்ந்தே
இகல்துறந்து ஊர்வரும் தலைவன்மேல் பாவினுக்கு இயை
தசாங்கம் பொருந்த
இசை வெற்றியைக் கருதியே பாடலது வீரமெனும்
வெட்சி மாலையாமே
- 14
வெற்றிக்கரந்தைமஞ்சரி
மாற்றலர்கள் கொண்டநிரை மீட்போர் கரந்தைப்
பூமாலைசூடிப் போகி மீள்
வகையினை விரித்தோதல் வெற்றிக்கரந்தையின்
மஞ்சரி எனக்கூறுவார். - 15
வஞ்சிமாலை
வேற்றுமைப் பகைவர்மேல் போர்குறித்து ஏகுவது
வேந்தர்பூ வஞ்சிமாலை - 15
|