பக்கம் எண் :

பாட்டியல் - முன்னுரை

59


 

போர்க்கெழு வஞ்சி

 

வேய்ந்தெழு படைச்சிறப்பு ஆசிரிய வகையினால்விள்ளல்

                                 போர்க்கெழு வஞ்சியாம்

 

காஞ்சிமாலை

 

அலர்காஞ்சி மாலைசூடிப் பகைவரூர்ப் புறத்ததினூன்றல்

                                  காஞ்சிமாலை.   

- 16

 

நொச்சிமாலை

 

கமையாய்ப் புறத்தகத் தூன்றிவலி பேசிடும் கள்ளர்கள்

                                      கோடலின்றிக்

          கந்தநொச்சியின் மாலைசூடித் தன்மதில் காத்தல்

                        கழறல் நொச்சியின்மாலையே.

- 16

 

உழிஞைமாலை

 

மருவலர்கள் ஊர்ப்புறஞ் சூழவே உழிஞைப் பூமாலைசூடித்

                                           தானையான்

          மதியினை ஊர்வளைந்தாலென வளைப்பதை வழுத்தலே

                                  உழிஞைமாலை  

- 17

 

தும்பைமாலை

 

பொருதும் மாற்றலரோடு தும்பைமாலி கைவேய்ந்து

                        பொருதுவது தும்பைமாலை. 

- 17

 

வாகைமாலை

 

பொருபகை யைவென்று வாகைமாலை அணிவதைப்

                                  புகல்வது ஆசிரிய கவியா

          வரும் வாகை மாலையாம்.                 

 - 17

 

வாதோரணமஞ்சரி

 

கொலைபுரி களிற்றினை அடக்கினவருக்கும் எதிரா

அடல்புரி களிற்றைச் சிதைத் தடக்கினவர்க்கும் அமைதல்

                                      விட்டோடு களிற்றை