பக்கம் எண் :

60                      இலக

60

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

    

     உரமுடன் பற்றிப்பிடித்த டக்கினவர்க்கும் உறும் வீரமும்

               சிறப்பும்

     ஓதுவஞ்சிப் பாவினாற் சொல்வா தோரணத்துலவு

       மஞ்சரியாகுமே.      

- 17

 

புறநிலை

 

நீவணங்குதெய்வமே

     நினைப்பாது காப்ப நின்வழிவழியும் மிகுவதாய் நிகழ்த்தல்

                             புறநிலையாகுமே     

- 21

 

கண்படை நிலை

 

     வேந்தரும் வேந்தரைப் போல்வாரும் அவையின்கண்

                                  மிகநெடிது வைகிய வழி

     விறல் மருத்துவரும் அமைச்சரும் முதலியோர்க்கு

                             விழிதுயில் கொளும் இடமதைச்

     சார்ந்து கருதிக்கூறல் கண்படைநிலை.            

- 22

 

துயிலெடைநிலை

 

தன்வலியினாற் பாசறை

     தனில் ஒருமனக்கவலை இன்றித் துயின்ற அரசர்க்கு

                                      நற்புகழ் கொடுத்தல்

          நேர்ந்து கருதிய தூதர் துயிலெடுப்புதல் ஆய

              நிகழ்த்தல் துயிலெடை நிலையதாம்.    

- 22

 

ஊர் வெண்பா

 

     வெண்பாவினால் ஊர்சிறக்க ஈரைந்து செய்யுள்

          விள்ளும் ஊர்வெண்பா வதாம்.             

- 23

 

 

விளக்குநிலை

 

     ஊட்டுதசை புட்குதவும் வேலும் அவ்வேல்தலையும்

          ஒன்றாக ஓங்குவது போல

     ஊன்று கோலொடு விளக்கு ஒன்றுபட்டோங்குமாறு ஓங்குதல்

          விளக்குநிலையாம்.                       

- 23