பிரபந்த வகைகள்
இலக்கண விளக்கப்
பாட்டியல்
1 |
பிள்ளைக்கவி |
26 |
பல்சந்தமாலை |
2 |
கலம்பகம் |
27 |
அங்கமாலை |
3 |
பன்மணிமாலை |
28 |
வசந்தமாலை |
4 |
மும்மணிக்கோவை |
29 |
நவமணிமாலை |
5 |
அகப்பொருட்கோவை |
30 |
பரணி |
6 |
தொகைச் செய்யுள் |
31 |
தசாங்கப்பத்து |
7 |
வெண்பா அகவல்
|
32 |
வெண்பாப்பதிற்றந்தாதி |
|
இணைமணிமாலை |
33 |
கலித்துறைப்பதிற்றந்தாதி |
8 |
வெண்பாக் கலித்துறை
|
34 |
வெண்பா நூற்றந்தாதி |
|
இணைமணிமாலை |
35 |
கலித்துறை நூற்றந்தாதி |
9 |
இரட்டைமணிமாலை |
36 |
அட்டமங்கலம |
10 |
மும்மணிமாலை |
37 |
அலங்காரப்பஞ்சகம |
11 |
நான்மணிமாலை |
38 |
ஊசல் |
12 |
இருபா இருபஃது |
39 |
சின்னப்பூ |
13 |
ஒருபாஒருபஃது |
40 |
சதகம |
14 |
ஒலி அந்தாதி |
41 |
எண் செய்யுள் |
15 |
பெயர் இன்னிசை |
42 |
ஐந்திணைச் செய்யுள் |
16 |
ஊர் இன்னிசை |
43 |
நாழிகை வெண்பா |
17 |
வருக்கமாலை |
44 |
நானாற்பது |
18 |
கைக்கிளை |
45 |
பயோதரப்பத்து |
19 |
மங்கலவள்ளை |
46 |
நயனப்பத்து |
20 |
பிறிதொருவகை
|
47 |
வில்விருத்தம் |
|
இரட்டைமணிமாலை |
48 |
வாள்விருத்தம் |
21 |
பெயர் நேரிசை |
49 |
வேல்விருத்தம் |
22 |
ஊர் நேரிசை |
50 |
செங்கோல் விருத்தம் |
23 |
மெய்க்கீர்த்திமாலை |
51 |
யானை விருத்தம் |
24 |
காப்புமாலை |
52 |
குதிரை விருத்தம் |
25 |
வேனில்மாலை |
53 |
நாட்டு விருத்தம் |
|