பக்கம் எண் :

New Page 1

70 

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

104

யாண்டுநிலை

108

குறத்திப் பாட்டு

105

பறைநிலை

109

கணக்கு

106

அந்தாதித்தொகை

110

பாட்டு

107

உழத்திப் பாட்டு

111

கடைநிலை

நவநீதப் பாட்டியல்

(இலக்கண விளக்கம் கூறாதன)

112

பவனிக்காதல்

114

குறவஞ்சி

113

பெருமங்கலம்

115

வருக்கக்கோவை

முத்துவீரியம்

(இலக்கண விளக்கம் கூறாதன)

116

மணிமாலை

124

அரசர் விருத்தம்

117

பெருமகிழ்ச்சிமாலை

125

எழுகூற்றிருக்கை

118

தண்டகமாலை

126

முதுகாஞ்சி

119

கரந்தைமாலை

127

செவியுறை

120

போர்க்கெழு வஞ்சி

128

வாயுறை வாழ்த்து

121

தோரணமஞ்சரி

129

இயன்மொழி வாழ்த்து

122

தசாங்கத்தயல்

130

தாண்டகம்

123

புறநிலை

என்பன

   

    இவற்றைத் தவிர வேறுசில பிரபந்தங்களும் வழக்கில் உள்ளன. அவற்றின் பட்டியல் பிற்சேர்க்கையில் தரப்பெறும்.