பாட்டியல் - நூற்பா எண் 11
|
97
|
‘மங்கலப் பொருத்தமே
கங்கை மலைநிலம்
கார்புயல் பொன்மணி
கடல்சொல் கரிபரி
சீர்புகழ் எழுத்துஅலர்
திங்கள் தினகரன்
தேர்வயல் அமுதம்
திருஉலகு ஆரணம்
நீர்பிற வருமுத
னிலைச்சொல் இயல்பே.’
- தொ. வி.
285
‘மங்கலம்
கார்புயல் மாமணி வாருதி
ஆரணம் உலகுஅலர்
அமுதம் தேர்வயல்
திங்கள் பொன்எழுத்துத்
திவாகரன் கரிபரி
ஆகும் என்மனார்
அறிந்திசி னோரே.’
- மு. வீ. யா.
66
மங்கலப் பொருத்த
விளக்கம்
‘அரியதமிழ் பத்துப்
பொருத்தங்களைத் தெரிந்து
அபிதானமாம்
பொருத்தம்
அகரம்முதல் நான்கிற்கும்
முந்நீரது ஆகுமே;
அஆ இரண்டினுக்கும்
அருமணி கடல்காரு
டன்பூவும் எய்துமே
யாம்; உஊமுதல்
ஐந்தினுக்கு
ஆனபொன் நேமியும்,
ஒகரம்முதல் மூன்றுக்கும்
ஆழிநீர்
கார்பொருந்தும்,
தரு ககாவின்சீர், கிகீக்குறும்சீர்
வேலை
தானே, குகூச்சொல்
ஆகும்,
சாருமணி கெக்கேகை,
கொக்கோ இரண்டினுக்கும்
சானவியுடன்
காருமாம்;
சகரமொடு சகரஆகாரம்
மணிபால் சுதை,
தருவேழமே சிச்சீக்கு,
சாற்றிய சுசூமுதல் ஐந்துக்கு
உறும்பூவை,
சாதரூபம்சீர்
சொசோ;
தெரிஞஞாவுக்கு அமுதம்ஆழி;
தத்தாவைத் திருத்
திகிரியே
பொருந்தும்,
தித்தீ எனும்சொல்லுக்கு
நீரே, துத்தூ வைந்து
செல்வமும், வேலைத்
தொத்தோ;
|