|
98
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
சீர்மதி நந்நாமுத லாறும்உலகம் எய்துமே,
சீர்நிந்நீ ஆதியாகும்,
சேருமே நுந்நூச்சொல், நெந்நேநை அமுதமணி
சிந்து, நொந்நோ அமுதமாம்;
பரவு பம்முதல்நான்கும் பூத்தரணி தேர், புப்பூபார்
பொன்சொல், பெப்பேஉறும்
பார்தருவும்; மகரம்முதல் நான்குபூ, மும்மூபூ
பாரும், மெம்மேமை பிறையாம்,
பகர்மொம்மோ பிறை; யயா சீர், யுயோ புவி; வவா
பங்கசைதேர், விவ்வீக்குப்
பதுமை, பின் நான்கிற்கும் மதிஅணி; யெனத் தேர்ந்த
பாவலர்கள் உரைசெய்வரே.’
முதற்சீர் மங்கலச்
முதலெழுத்து சொல்
|
அ ஆ |
- |
மணி, கடல்,
கார், பூ. |
|
அ ஆ இ ஈ |
- |
கடல். |
|
உ ஊ எ ஏ ஐ |
- |
பொன், நேமி. |
|
ஒ ஓ ஒள |
- |
ஆழி, நீர்,
கார். |
|
க கா |
- |
தரு. |
|
கி கீ |
- |
வேலை. |
|
கு கூ |
- |
சொல். |
|
கு கூ |
- |
சொல். |
|
கெ கே கை |
- |
மணி. |
|
கொ கோ |
- |
கங்கை,
கார். |
|
ச சா |
- |
மணி,
பால், அமுதம். |
|
சி சீ |
- |
யானை. |
|
சு சூ செ சே சை |
- |
பூவை. |
|
சொ சோ |
- |
பொன். |
|
ஞ ஞா |
- |
அமுதம்,
ஆழி. |
|
த தா |
- |
திகிரி. |
|
தி தீ |
- |
நீர். |
|
து தூ தெ தே தை |
- |
செல்வம். |
|