| 
 பாட்டியல் - நூற்பா எண் 11, 12 
     | 
    
 99    
     | 
   
 
                                 
 
  
    | 
     
       தொ 
    தோ                    | 
    
     
    --  | 
    
     
       கடல்.  | 
   
  
    | 
     
       ந - 
    நூ                        | 
    
     
    --  | 
    
     
       மதி, 
    உலகம்.  | 
   
  
    | 
     
       நி நீ          
                  | 
    
     
    --  | 
    
     
       சீர்.  | 
   
  
    | 
     
       நு 
    நூ                         | 
    
     
    --  | 
    
     
       
    சொல்.  | 
   
  
    | 
     
       நெ நே 
    நை                    | 
    
     
    --  | 
    
     
       அமுதம், 
    மணி, கடல்.  | 
   
  
    | 
     
       நொ 
    நோ                    | 
    
     
    --  | 
    
     
       அமுதம்.  | 
   
  
    | 
     
       ப - 
    பீ                      | 
    
     
    --  | 
    
     
       பூ, 
    தரணி, தேர்.  | 
   
  
    | 
     
       பு பூ                     
      | 
    
     
    --  | 
    
     
       
    பார், பொன், சொல்.  | 
   
  
    | 
     
       பெ 
    பே பை              | 
    
     
    --  | 
    
     
       
    பார், தரு.  | 
   
  
    | 
     
       ம மா 
    மி மீ              | 
    
     
    --  | 
    
     
       பூ.  | 
   
  
    | 
     
       மு மூ                 
      | 
    
     
    --  | 
    
     
       
    பார்.  | 
   
  
    | 
     
       மெ - 
    மோ                | 
    
     
    --  | 
    
     
       
    பிறை.  | 
   
  
    | 
     
       ய 
    யா                  | 
    
     
    --  | 
    
     
       சீர்.  | 
   
  
    | 
     
       யு யூ 
    யோ               | 
    
     
    --  | 
    
     
       புவி.  | 
   
  
    | 
     
       வ 
    வா                    | 
    
     
    --  | 
    
     
       தேர்.  | 
   
  
    | 
     
       வி 
    வீ                     | 
    
     
    --  | 
    
     
      திரு.  | 
   
  
    | 
     
       வெ 
    வே வை வௌ          | 
    
     
    --   | 
    
     
      மதி. 
     - பிரபந்த தீபிகை 3  | 
   
 
  
சொற்பொருத்தம் 
  
772. விழுப்பொருள் தோன்றல் வேறுபல் பொருளின் 
    ஒழுக்கல் வகையுளி உறுதல் ஈறு 
    திரிதல் இன்றிச் செய்வது சொல்லே. 
  
இது நிறுத்த முறையானே இரண்டாம் எண்ணு முறைமைக் கண் நின்ற சொற்பொருத்தம்
ஆமாறு கூறுகின்றது. 
  
இ 
- ள்: முதற்கண் எடுத்த மங்கலச்சொல் விழுமிய பொருள் தன்கண 
தோன்றநிற்றலுடனே, பல்வேறு 
பொருள்படக் கூறுதலும் வகையுளி உறுதலும் 
ஈறுதிரிதலுமாகிய குற்றம் மூன்றும் இன்றிப் புலவரால் செய்வது 
சொற்பொருத்தமாம் என்றவாறு. 
  
				
						
					 |